Columns

கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்

—————————————-அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர். சென்னையில் உள்ளவர்களின் நீராதாரம் இம்மலையிலிருந்தே கிடைக்கிறது.கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, தெற்கிலிருந்துதுவங்கி, கொல்லிமலை, பச்சைமலை,சேர்வராயன்மலை, கல்வராயன்மலையிலிருந்து ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது.கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்குத் தொடர்ச்சிமலையைப்போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுதுண்டாக காணப்படுகிறது.இதன் முக்கிய காரணம், வங்கக் கடலில் கலக்கும் […]

தலைவர் கலைஞர் அவர்கள் நள்ளிரவு கைது.. தமிழக அரசியலில் வரலாற்றுப் பிழை – டெசோ – தொடர் 16

தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பு (TESO) 07.05.1985ல் துவக்கப்பட வேண்டும் என்று கலைஞர், நெடுமாறன், வீரமணி, முரசொலி மாறன் ஆகியோர் கோபாலபுரத்தில் அமர்ந்து பேசும்பொழுது உடனிருந்தேன். முறையான அறிவிப்பு டெசோ தொடங்கப்பட்டது என்று 13.05.1985 திங்கட்கிழமை செய்தித்தாள்கள் மூலமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவாலயம் கட்டப்படவில்லை. அன்பகத்தில் திமுக தலைமை நிலையம் இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை டெசோ கூடி தீர்மானங்களும் போராட்டக் களங்களையும் வெளியிட்டது. இதனிடையில் 1985 ஜூன் 30ம் தேதி தமிழ்ப் புத்தகாலயம் நண்பர் அகிலன் […]

Memories of 70 Years of A.K Gopalan Case

On 19th may 1950, exactly 70 years ago, a landmark judgement was pronounced by a Constitution Bench comprising Chief Justice H J Kania, Justice Fazal Ali, Justice Patanjali Sastri, Justice M.C Mahajan, Justice Ranjan Sudhi Das and Justice B.K. Mukherjea – A K Gopalan vs State of Madras. About the Case A.K Gopalan, famous communist leader, […]

Karu Muthu Thiagarajan was called as father of chettiar.

#To know #kara _ muthu #the _ Chettiar, (June 16, 1893-July 29, 1974)————————————————-Karu Muthu Thiagarajan was called as father of chettiar. He was an important role in the Indian Independence Movement. He also established educational institutions such as famous thiyagarasar arts college, thiyagarasar engineering college in madurai. By Trick, by amazing action,With the knowledge of greatness,Your name was fixed in […]

#தென்_மாவட்ட_பல_எல்கை_வழிகள் #அடைக்கப்பட்டுள்ளன_என #கவலையான_தகவல்.

#தென்_மாவட்ட_பல_எல்கை_வழிகள் #அடைக்கப்பட்டுள்ளன_என#கவலையான_தகவல்.————————————————நாளுக்கு நாள் சென்னையில் தீவிரமாகும் கொரோனாவால் சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் முழு ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி வருகின்றனர் .இதனால் தென் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்கைகள் (தூத்துக்குடி-எட்டையபரம் to அருப்புக்கோட்டை-மதுரை நெடுஞ்சாலை)அயன் ராசா பட்டி, சென்னமரெட்டிபட்டி, மணியக்காரன்பட்டி, கம்பத்துப்பட்டி, இனாம் அருணாசலபுரம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்ட பல கிராம எல்கை வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.Muscat Ssavraja #ksrpost17-6-2020.

#அமைதியாக_இருங்கள்;

#அமைதியாக_இருங்கள்;#அதிக_வார்த்தைகள்#மெய்ப்பாடுகளை_#சமன்பாடுகளை_அர்த்தங்களை_தொலைத்துவிடும்… #மெளனம் #KSR_Posts#KsRadhakrishnan கே.எஸ். இராதாகிருஷ்ணன்.16.06.2020

#உனது #அடையாளம்.. #அங்கீகாரம்..

#உனது#அடையாளம்..#அங்கீகாரம்…#செல்வாக்கு….#ஆற்றல்#தனித்தன்மை#அனைத்தும்#உன்னால்#உருவானது#அது_என்றும், #யாரலும்#அழியாது. #எனவே_நீ_நீயாக_இரு….Position and buttons will come and go.#உன்_நேர்மையான_கடமை#சுய_இருத்தல்தான்_வரலாற்றில் #இருக்கும். #KSR_Posts#KsRadhakrishnan K. S. S Radhakrishnan.16.06.2020

Ericcanat near virudhunagar, my relative #farmer venkatesan spoke about the situation of farmers in the current carona trouble near virudhunagar.

Ericcanat near virudhunagar, my relative #farmer venkatesan spoke about the situation of farmers in the current carona trouble near virudhunagar. Farmers are having many food items and flowers like paddy, corn, sugarcane, coconut, ma, guava, banana, vegetable, etc. The price fixed by the government for paddy is rs. 72 kg pack. It’s 1,300 The amount of rice […]

#கே_ஏ_நீலகண்ட_சாஸ்திரி. #Kallidaikurichi_Aiyah_Nilakanta_Sastri

#கே_ஏ_நீலகண்ட_சாஸ்திரி.#Kallidaikurichi_Aiyah_Nilakanta_Sastri————————————————-திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், 1892 ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிறந்தவர்சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் எம்.ஏ., பயின்றார். இந்துக் கல்லூரி மற்றும் வாரணாசியில் உள்ள ஹிந்து பல்கலையில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டபோது, அதன் கலைக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். திருச்சி நேஷனல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல கல்லூரிகளில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராக பணிபுரிந்தார். தென்மாநில வரலாறு, தமிழர் ராஜ்ஜியம் ஆகியவற்றில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு பல நூல்களைப் படைத்தார். இவரது […]

Archives

Show Buttons
Hide Buttons