இலங்கை

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும்!

ஈழ மண்ணில் திரும்பவும் போர்கள் தொடங்கியுள்ளன. அங்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. கிளிநொச்சியில் மழைக்காலமான தற்பொழுது அங்குள்ள மக்களைக் கொடுமையாக வட்டும் வகையில் சிங்கள அரசு நடந்து கொள்கிறது. இதற்கு இந்திய அரசு இராணுவ உதவிகளையும், கடன்களையும் வழங்குகின்றது என்பதில் என்ன நியாயம் உள்ளது? இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பு 65 ஆயிரத்து 525 சதுர கிலோ மீட்டர். இதில் 29 சதவீதம் தமிழ் மரபுவழித் தாயகமாகும். இன்றைக்கு சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்குப் பகுதியில் 7 ஆயிரம் சதுர […]

இலங்கைக்குக் கச்சத்தீவு தானம்

தமிழ்நாட்டுக் கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும் 1974ம் ஆண்டு ஜூன் 28ந் தேதி கையெழுத்திட்டனர். இராமேஸ்வரம் அருகே தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. இராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது. முன்பு இந்தத் தீவு, இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில […]

ஆண்ட இனம் அழியலாமா?

ஈழத்தில் பூர்வ குடிகளாகத் திகழ்ந்த ஆண்ட தமிழினம் இன்று சிங்களப் பேரினவாதத்தால் அழிக்கப்படுகிறது. வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது என்றும், எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் அறியப்படுகிறது. இலங்கையின் வரலாறு கி.மு.300இல் துவங்கியது என்று குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூல் அங்கிருந்த தமிழர்களின் சிறப்புகளையும், தமிழ் அரசர்களின் பெயர்களையும், அவர்கள் அந்தத் தீவை ஆண்டதைக் […]

அச்சுறுத்தும் சீன – இலங்கை உறவு

நாளுக்கு நாள் சீன – இலங்கை உறவு வலுப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் அடிக்கடி இலங்ககைக்கு வருகை தருகின்றனர். இலங்ககைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் மாதா மாதம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவிவிட்டிருக்கிறது. பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் […]

கச்சத்தீவில் கூடி, கலைந்தனர்!

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது. சங்குகளும், முத்துக்களும் இங்கே கிடைக்கின்றன. கால்சியம் கார்பனேட் கற்கள் இங்கு மிகுதி. கச்சத்தீவு என்பது பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு, […]

கலைஞரும் ஈழத் தமிழரும்!

26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை தலைவர் கலைஞர் அவர்களின் விருப்பத்தின் பேரில் துணை முதல்வரும், கழகத்தின் பொருளாளருமான தளபதியார் அவர்கள் முன்மொழிந்து வலியுறுத்தினார்.

ஈழத் தமிழரின் பிரச்சினையில் தொடரும் அவலங்கள்

ராஜபக்சே அரசு நடத்தும் காமன் வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து வற்புறுத்தியும் அங்கே அம்மாநாடு நடக்க இருக்கின்றது. அம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என்றும், 13வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு உருக்குலைத்து விட்டது என்று தலைவர் கலைஞர் தொடர்ந்து கூறி வருகின்றார்.

Archives

Show Buttons
Hide Buttons