கலைஞர்

தமிழினம் உணர வேண்டிய நியாயங்கள்!

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த 22.8.2010 அன்று வெளியிட்டது. அப்பேட்டியில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதனை மகேந்திரனே மறுத்துள்ளார். இந்நிலையில் தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்த உண்மைகளை குமார் பத்மநாதன் தெரிவிக்க வேண்டுமென்று கருத்தை வெளியிட்டுள்ளார். ஏனெனில், தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க. – காங்கிரஸ் […]

கோட்டை சட்டப்பேரவை சில நினைவுகள்

பதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது. ஓமந்தூர் ரெட்டியார் தோட்டத்தில் அமைய இருக்கும் புதிய சட்டமன்றத்தில் இனிமேல் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை வளாகத்திற்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. 1640இல் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், ராபர்ட் கிளைவினுடைய திருமணம் நடைபெற்ற புனித மேரி தேவாலயம் 1678இல் கட்டப்பட்டது. அந்த […]

கலைஞரும் முல்லைப் பெரியாறும்!

முல்லைப் பெரியாறு வறண்ட ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஒரு காலத்தில் காலம் வழங்கிய அருட்கொடையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு தமிழர்களுக்கு ஒரு கேள்விக்குறியாக ஆகிவிட்டது. கேரளத்தின் பிடிவாதப் போக்கால் நமது உரிமைகளைப் பாதுகாக்க நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக் கட்ட மத்திய அரசு தந்த தவறான அனுமதியின் பேரில் ஆய்வு நடத்தியுள்ளது. கேரள நீர்ப் பாசனத் துறை நிர்வாகப் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் […]

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

ஒரு காலத்தில் இந்திய – இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம் வகுத்த விதிகளின்படி கடல் எல்லை ஆளுமைகள் கட்டுப்பாடுகள் முறைபடுத்தப்பட்டன. கச்சத்தீவு அருகேதான் பெருமளவில் மீன்கள் கிடைக்கின்றன. நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சகணக்கான மீனவர்கள் அச்சமின்றி நாட்டுப்படகு, விசைப் படகுகளைக் கொண்டு தங்கள் தொழிலை நடத்தினர். 1976க்கு பின் அவசர நிலை […]

கச்சத்தீவில் கூடி, கலைந்தனர்!

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது. சங்குகளும், முத்துக்களும் இங்கே கிடைக்கின்றன. கால்சியம் கார்பனேட் கற்கள் இங்கு மிகுதி. கச்சத்தீவு என்பது பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு, […]

தலைவர் கலைஞரும் விவேகானந்தர் இல்லமும் (ஐஸ் ஹவுஸ்)

இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா அவர்களையும், அந்நிறுவனத்தின் மேலாளர் சுவாமி அபிராமினந்தா அவர்களையும் சந்தித்து பல செய்திகள், பிரச்சினைகளை அவர்களுடன் பேசக் கூடிய வாய்ப்பு அடிக்கடி எனக்குக் கிடைக்கும். அவ்வாறு நான் அவர்களை சந்தித்தபொழுது, விவேகானந்தர் இல்லத்தின் குத்தகையை மேலும் 10 ஆண்டுகாலத்திற்கு நீட்டித்து தந்த தலைவர் கலைஞர் அவர்களை, அவர்கள் பெருமிதத்தோடு பாராட்டி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சுவாமி கௌதமானந்தா அவர்கள், இல்லத்தின் குத்தகை காலம் முடிந்து விட்டது. எனவே, அதனை புதுப்பித்துத் தருமாறு […]

அண்ணாவுக்கு கலைஞர் (தம்பி) எடுக்கும் நூற்றாண்டு விழா

ஏடா தம்பி எட்டு பேனா…! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு கருத்துப்பேழை கற்பூரப் பெட்டகம்! மரக்கிளையினிலே பிணம் வெந்த புண்ணிலே வேல் மறந்திடப் போமோ மணங்கவர் வாசகம்! சாலை யோரத்திலே வேலையற்றதுகள் வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் வேந்தே! அதுதான் காலக்குறி அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை? அறிவுநடை? கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது தமிழகம் மறவா தலையங்கமன்றோ! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? தம்பியுடையான் படைக்கஞ்சான் ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல் – […]

தலைவர் கலைஞரும் கச்சத்தீவும்

ஒவ்வொரு பிப்ரவரி மாத இறுதியில், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கச்சத்தீவுக்கு சென்று, அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். கடந்த 1983, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்துக்குப் பிறகு இத்திருவிழா நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பின், தலைவர் கலைஞர் மத்திய அரசிடம் இதுகுறித்து பேசி, ,,,

வைகோவே, நிழலோடு யுத்தம் செய்வது யார்?

தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து தான் அரசியல் நடத்தவில்லையென்றும், அதற்கு அவசியம் தனக்கு இல்லையென்றும் சொல்லும் வைகோவே, தினமும் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி ஏதாவது ஒன்று சொல்லி விமர்சித்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். வேறு எந்த பணியும் இல்லையே!

திருந்தாத, திருத்த முடியாத ஜென்மங்கள்!

இன்றைய தினமணியில் (28.11.2009), ஏடுகள் அனைத்தும் நமது தலைவர் கலைஞர் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதனால் ஜனநாயகத்திற்கு அழிவு ஏற்பட்டுள்ளதென்றும், தலைவர் கலைஞர் அவர்கள் சாதித்தது என்ன என்றும் புலம்பல் புயல் வைகோ புலம்பி உள்ளார்.

Archives

Show Buttons
Hide Buttons