கேரளா

கேரள அச்சன்கோவில் பம்பை – தமிழக சாத்தூர் வைப்பாறு இணைப்பு

கேரளாவில் உள்ள பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால் கேள்விக்குறி ஆகிவிட்டது. கடந்த 43வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது. கேரளாவின் ஒத்துழைப்பில்லாமல் இத்திட்டம் கிடப்பில் கிடக்கின்றது. 1983ல் அடியேன், நதிகள் தேசியமயமாக்கப்பட்டு கங்கை – மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி – வைகை – தாமிரபரணி குமரிமாவட்ட நெய்யாறோடு […]

விவசாயிகளின் வேதனைக் குரல்!

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது. இந்த கேஸ் லைன் 137 தமிழக …

முல்லைப் பெரியாறில், இடமாறு தோற்றப் பிழை

“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் – அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்தத் தீர்ப்பை மதிக்காமல் – அதை மறுத்து, கேரள அரசு ஒரு சட்டத் திருத்தமே கொண்டு வந்து நிறைவேற்றியதை எடுத்துக்காட்டி – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் – […]

தமிழக எல்லைகளின் சிக்கல்கள்

கடந்த 10 நாட்களில் தமிழக – ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. இந்த கிராமத்தில் ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள கிராமம். இந்த கிராமம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. இங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச டி.வி.யும் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த கிராமத்துக்கு […]

இது காட்சிப் பிழைதானோ?

ஏடுகளில் பதட்டமும், கவலையும் அடையச் செய்யும் ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவுடன் கிருஷ்ணகிரியை ராயலசீமா பகுதியில் இணைக்க வேண்டுமென்று சில தெலுங்கு அமைப்புகள், கிருஷ்ணகிரி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் போராட்டம் செய்துள்ளது சிறுபிள்ளைத்தனமானது. சற்றும் சிந்தனையில்லாமல் தான்தோன்றித்தனமான இம்மாதிரியான நடவடிக்கைகளை எக்காலத்திலும் அனுமதிக்கக் கூடாது. தெலுங்கானா பிரச்சினைக்குப் பின் இந்தியா முழுவதும் ஆங்காங்கு தனி மாநிலம் வேண்டுமென்று கோரப்பட்டாலும், தமிழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு எவ்வித காரணமும் காரியமும் அற்றதாகும். தெலுங்கானா மாநில பிரிவினைக்குக்கூட ஆந்திராவில் […]

அட்டப்பாடி சிக்கல்…

அண்டைய மாநிலமான கேரளம் தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகின்றது. சில நாட்களுக்கு முன் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் அனைவரும் தங்கள் நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டுமென கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை திட்டம், தேனி மாவட்டத்தில் அனைவரும் அறிந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை, கோவை மாவட்டத்தில் ஆழியாறு, […]

அக்கிரமமான ‘டேம்999’

முல்லைப் பெரியாறு அணை உடைந்து சேதமேற்படுவது போல ‘டேம் 999’ என்ற திரைப்படம் பொய்யாக, புரட்டாக கேரள அரசின் ஆசியோடு திரையிடப்படுகிறது. முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து உச்சநீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் போன்றவை மூலமாக பணிகள் நடகின்றன. முல்லைப் பெரியாறின் தரவுகள் தமிழர்களின் பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலேயே உள்ளது.

நெருக்கடியில் நெய்யாறு

கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை – வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளும், நியாயங்களும் மறுக்கப்படுகின்றன. இப்போது குமரி மாவட்டத்தின் நெய்யாறு பிரச்சினையிலும் கேரளம், தமிழகத்தின் உரிமைகளை மறுக்கக்கூடிய வகையில் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்ககோடு பகுதியில் பாசனம் பெறக்கூடிய வகையில் 84.75 அடி கொண்ட நெய்யாறு அணை அமைக்கப்பட்டு அன்றைய கேரள முதலமைச்சர் […]

Archives

Show Buttons
Hide Buttons