தமிழக அரசு

நெறியற்ற நடவடிக்கைகள்…

பெருமழையால் கர்நாடகம் மறுத்தும், தஞ்சை டெல்டாவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இன்றைக்கு தண்ணீர் இருந்தும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நெல் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2014ல் ஹெக்டேருக்கு 8400 கிலோ நெல் கிடைத்தது.

விவசாயிகளின் வேதனைக் குரல்!

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது. இந்த கேஸ் லைன் 137 தமிழக …

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி

மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற வட மாநிலங்களில் துயரமான விவசாயிகள் தற்கொலைகள் கடந்த காலங்களில் நடந்தன. இன்றைக்கு தமிழகத்தில் 40 விவசாயிகள் வரை கடன் தொல்லையாலும், வாழ முடியாத என்ற விரக்திக்கு தள்ளப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக,,,

வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் விவசாயி!

பாடுபடும் விவசாயிகளுக்குக் கையும் காலும்தான் மிச்சம் என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் சொன்னதைப் போன்று விவசாயிகளுடைய சமூக, கொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்துகொண்டே செல்கிறது. “விவசாயிகள், ‘வேலையே வாழ்க்கை’ என்று தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்” என்கிறார் கரிசல் இலக்கியக் கர்த்தா கி.ராஜநாராயணன்.

கோளாறில் – கோலார் தங்க வயல்!

கோலார் தங்கச் சுரங்கத்தை 188ல் ஓர் ஆங்கிலேய நிறுவனம் தொடங்கியது. ஜான் டெய்லர் தொடங்கிய இந்த தங்கச் சுரங்கம், பாரத் தங்கச் சுரங்க லிமிடெட் என அழைக்கப்பட்டது. மைசூர் மைன்ஸ், சாம்பியன் ரீஃப், நந்திதுர்கம் மைன்ஸ் என்ற முக்கிய மூன்று சுரங்கங்கள் இங்கு உள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் அச்சமயம் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். நாட்டின் விடுதலைக்குப் பின் 1956இல் இந்திய அரசு இந்தத் தங்க வயலை எடுத்துக் கொண்டது. ஒரு டன் மணலிலிருந்து 100 […]

காவிரிப் பிரச்சினை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

இந்திய அரசியலில் காவிரிப் பிரச்சினை பெரும் சிக்கல் நிறைந்ததாகி விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான பார்வையில் இந்தப் பிரச்சினையை அணுகாமல் இருந்ததுதான். 1924ஆம் ஆண்டில் இந்தப் பிரச்சினை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே எழுந்தது. இந்தப் பிரச்சினையில் முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என கடந்த காலங்களில் தில்லிக்கும், சென்னைக்கும், பெங்களூருக்கும் போவதும் வருவதுமாக இருந்தார்களே ஒழிய, இதில் வேறு எந்த முடிவும் யாரும் எடுக்கவில்லை. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் […]

முல்லைப் பெரியாறில், இடமாறு தோற்றப் பிழை

“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் – அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்தத் தீர்ப்பை மதிக்காமல் – அதை மறுத்து, கேரள அரசு ஒரு சட்டத் திருத்தமே கொண்டு வந்து நிறைவேற்றியதை எடுத்துக்காட்டி – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் – […]

சான்றோரை சிறப்பிக்க மேலவை

தமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒரு நடிகை மேலவைக்கு வரமுடியவில்லை; தனக்கு பிடிக்காதவர்கள், குறிப்பாக இன்றைய தமிழக முதல்வர் மேலவையில் இருக்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார் என்று இன்றைக்கு வரை அவர்மீது விமர்சனங்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் , 1986 கால கட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றிருந்தது. அதன்மூலம் தி.மு.க.வின் பலம் மேலவையில் கூடிவிடும் என்ற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. பல எதிர்ப்புகள், கண்டனங்கள் […]

லத்திகா சரண் நியமனத்தில் உள்ள நியாயங்கள்!

திருமதி. லத்திகா சரண், காவல் துறை தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து திரு.பழ. நெடுமாறன், நடைமுறைக்கே வராத உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க. அரசு மற்ற காவல் துறை அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டே லத்திகா சரணை நியமித்தது தவறு என்றும் சொல்லியுள்ளார். தவறான வாதங்களை எழுப்புவதற்கு முன் உண்மைகளை அறிந்து பேசுவது அனைவருக்கும் நல்லது. அதற்கு பதிலாக சில கருத்துகளை வைக்க விரும்புகின்றேன். திருமதி. லத்திகா சரண் நியமனத்திற்கு முன் இப்பொறுப்பிலிருந்த திரு. […]

நெருக்கடியில் நெய்யாறு

கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை – வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளும், நியாயங்களும் மறுக்கப்படுகின்றன. இப்போது குமரி மாவட்டத்தின் நெய்யாறு பிரச்சினையிலும் கேரளம், தமிழகத்தின் உரிமைகளை மறுக்கக்கூடிய வகையில் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்ககோடு பகுதியில் பாசனம் பெறக்கூடிய வகையில் 84.75 அடி கொண்ட நெய்யாறு அணை அமைக்கப்பட்டு அன்றைய கேரள முதலமைச்சர் […]

Archives

Show Buttons
Hide Buttons