தமிழினம் உணர வேண்டிய நியாயங்கள்!
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த 22.8.2010 அன்று வெளியிட்டது. அப்பேட்டியில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதனை மகேந்திரனே மறுத்துள்ளார். இந்நிலையில் தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்த உண்மைகளை குமார் பத்மநாதன் தெரிவிக்க வேண்டுமென்று கருத்தை வெளியிட்டுள்ளார். ஏனெனில், தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க. – காங்கிரஸ் […]