விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து
விவசாயிகள் சந்திக்க உள்ள புதிய பிரச்சனை – 1 உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏறத்தாழ 50 வரை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்ற உரிமை சுதந்திரம் கட்டணமில்லா (இலவச) மின்சாரம் 1989ல் தலைவர் கலைஞர் ஆட்சியில் கிடைத்தது. தற்போது, மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற […]