Abolish_death_penalty

திரிபுரா மாநிலத்தில் மரணதண்டனை ஒழிப்புக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் – Tripura House resolution: No death penalty, only life in jail.

திரிபுரா மாநில சட்டமன்றத்தில், கடந்த 08-08-2015 அன்று அம்மாநிலத்தில் தூக்குதண்டனை இனி வழங்கப்போவதில்லை. ஆயுள் தண்டனை தான் என்று அம்மாநில முதல்வர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாணிக்க சர்க்கார் முயற்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சிக்குரிய நடவடிக்கையாகும். இம்மாதிரி மற்ற மாநிலங்களில் தூக்கு தண்டனைக்கு எதிரான தீர்மானங்கள் வரவேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயம் படைத்தவர்களுடைய கோரிக்கை ஆகும். மரண தண்டனை புள்ளி விபரங்கள் : 1. ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் புள்ளிவிபரத்தின்படி, கடந்த […]

Death Penalty – List of execution

                                                      தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகள் பற்றித் தெரிவிக்காமல் அம்மாநிலங்கள் குறித்து இந்த அட்டவணையில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 68ஆண்டுகளில் 1415பேர் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள் என்று கணக்கிருந்தாலும் இந்தக் கணக்குத் துல்லியமானதா என்று […]

தூக்குதண்டனை கூடாது – சில குறிப்புகள்.

இந்திய சட்ட ஆணையம், மரண தண்டனை குறித்து இதுவரை பொறுப்பிலிருந்த குடியரசுத் தலைவர்கள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட கருணைமனுக்களின் எண்ணிக்கை குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளது. பக்ருதீன் அலி அகமது காலத்திலும், சஞ்சீவ ரெட்டி காலத்திலும் கருணை மனுக்கள் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது. இந்தியாவிலே முதன்முதலாக உச்சநீதிமன்றம் தூக்குதண்டனை இறுதி செய்து மூன்று முறையும் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட குருசாமி நாயக்கர் வழக்கை இரண்டு வாக்கியத் […]

Death Penalty

India: Death in the name of conscience “India: Death in the name of conscience”  released today examines the imposition of death penalty to convicts in the name of ‘collective conscience of the society’ which is often interpreted as the ‘judicial conscience’. The report specifically examines (i) manufacturing of ‘conscience’ to justify death sentence, (ii) the […]

தூக்கு தண்டனை கூடவே கூடாது. -Against Death Penalty.

நேற்று(09-05-2015) முகநூலில் “குற்றமும் தண்டனையும்” என்று  பதிந்திருந்த மரணதண்டனைக்கு எதிரான   குறிப்புகள் கவனத்தை ஈர்த்தன.  அந்தப் பதிவில் சொல்லப் பட்டிருந்த கருத்துகளும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் “தூக்குக்குத் தூக்கு” என்ற என்னுடைய நூலில் குறிப்பிடப் பட்ட கருத்துக்களும் ஒத்திருக்கின்றது. ராஜீவ் படுகொலையில் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் வேலூர் சிறைக் கொட்டடியில்  வாடுகின்றனர். மேலும் தூக்குத் தண்டனைக் கைதிகள் பலர் தங்கள் மரணத்தை எதிர்நோக்ககி உலகம் முழுவதும்  பல சிறைகளிலில் கருணை மனுக்களோடு காக்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதற்கெல்லாம் விடைகாண […]

Archives

Show Buttons
Hide Buttons