china

சீனா- சில்க் வே – China – silk way

இன்றைக்கு டெல்லியில், அரசியல்  நண்பர்கள்,  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசியர் நண்பர்களுடன் சந்தித்துப் பேசிய பொழுது.. இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருப்பதையும், சீனாவினுடைய ஆதிக்கத்தினால், தெற்கே இந்து மகா சமுத்திரத்திலும், வடகிழக்கே அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவி, பிரம்மபுத்திரா நதிநீர் வரத்தை திருப்பி, அணைகள் கட்டுவதும்,  மின் உற்பத்தி செய்வதற்காக அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதும், வடமேற்கில் ஆப்கானிஸ்தான் வழியாக, “சில்க் வே” (silk way)  என்ற வியாபார தரைவழி மார்க்கத்தை அமைத்து பாகிஸ்தான் வழியாக குஜராத், […]

China-India: Revisiting the ‘Water Wars’ Narrative.

The “water wars” narrative in the context of the Brahmaputra River is premature and unhelpful. With China’s late-2014 completion of the Zangmu dam, the largest hydropower dam on the Brahmaputra River (known in Tibet as the Yarlung Tsangpo River), many Indian and international security experts have been warning of the coming of “water wars” between […]

கிரீஸின் சரிவு போல சீனாவுக்கும் சிக்கலா? – Greek and China

கிரீஸில் பொருளாதார சீரமைப்புக்காக நடந்த பொது வாக்கெடுப்பில், கிரீஸின் இறையாண்மையை காக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கலுக்காக பிறரிடம் கடன் வாங்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று முடிவாகியுள்ளது. கடந்த பத்து நாட்களாக சீனாவின் பொருளாதார நிலையும் கிரீஸைப் போலவே சரிவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.  சீனாவின் யென்-னின் மதிப்பும் சரிந்துவிட்டது. அங்குள்ள பங்குச்சந்தை பெரும் பாதிப்புக்குள்ளாகி பல வர்த்தக பணிகளும் முடங்கிவிட்டது. 43சதவிகித நிறுவனங்கள் அதாவது 1249 நிறுவனங்கள் பங்கு பேரத்தையே நிறுத்தி வைத்துள்ளது. ஆசியாவில் எல்லா பிரச்சனைகளையும் கடந்து உலகிலேயே […]

நதிநீர் பிரச்சனைகளில் சீனாவின் அத்துமீறலும் தமிழகத்தின் நியாயங்களும் – Water issues

முல்லைப்பெரியாறில் புதிய அணைகட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றும், காவிரி டெல்டாவுக்கு குறுவைச் சாகுபடி பயிறுக்கு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படவில்லை என்ற விவாதம் நடத்திக்கொண்டிருக்கும்  நேரத்தில், சீனா நமது இந்திய எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பெரிய அணைகள் கட்டவும், மின்சார தயாரிப்புக்காக மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளது சீனா. திபெத்தின் குடிநீர், மின்சாரம், பாசனத் தேவைகளுக்காக இந்த அணையைக் கட்டப் […]

சீனாவும்- இந்தியப்பெருங்கடலும் -2 . (China- Indian Ocean –Part II)

பசிபிக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்திலும் சீனா தன்னுடைய ஆளுமையைக் காட்டி உலகப்பெரும் வல்லரசாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு இலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷேவும் துணைபோனார். சீனாவுக்கு இப்போது பெருங்கடல்கள் மீது பேராசையும், அதன் வழியாக தன்னுடைய வாணிபத் தடங்களை உருவாக்கி, தங்களுடைய மற்ற வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்துமகாசமுத்திரத்தில், கடலுக்கடியில் உள்ள கனிமவளங்களைப் பற்றி ஆராய இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் தருணத்தில் சீனாவும், எரிபொருட்களின் மூலக்கூறு படிமங்கள் இந்துமகாக்கடலில் கிடைப்பதை அறிந்து அவற்றைக் […]

புவி அரசியலில் இந்து மகாக்கடலும் இலங்கை திரிகோணமலையும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சீனா, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தது. அன்றைய இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதுகுறித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தப்போக்கு நல்லதல்ல என்று இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தன. இந்த எச்சரிக்கைகளின் பயத்தை உணர்ந்த பண்டாரநாயக்கா சீனாவுக்கு திரிகோணமலையினை கையளிக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியினைத் சரியாக இன்றோடு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 24-02-1965 […]

Archives

Show Buttons
Hide Buttons