நெருக்கடி நிலையின் நாற்பது ஆண்டுகள் – தி இந்து

கடந்த 01-07-2015 அன்று தி இந்து தமிழ் ஏட்டில் வெளியான, “நெருக்கடி நிலையின் நாற்பது ஆண்டுகள்” செய்திக்கட்டுரைகளில் வெளியான பத்தியைக் குறித்து மூத்த பத்திரிகையாளரும், மனிதநேயச் செயல்பாட்டாளரும், அறிவுஜீவியுமான டி.என் . கோபாலன் போன்றோர் பாராட்டியுள்ளது மகிழ்ச்சியளித்தது. எமெர்ஜென்சி காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட மூன்று அதிகாரிகளான, ஆர்.வி. சுப்பிடமணியம், தவே, வித்யாசாகர் ஆகியோர் குறித்த தி இந்துவில் பத்தி… நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25, 1975 அன்று தமிழகத்தில் இருந்த நிலை வேறு; திராவிட முன்னேற்றக் […]