இந்தவார ஜூனியர் விகடனில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைப் பிரச்சனை குறித்து… – Tamil Nadu cements Alankulam.

இந்தவார ஜூனியர் விகடனில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை பிரச்சனை குறித்து நான் தொடுத்த வழக்கு சம்பந்தமான பேட்டி, செய்திக் கட்டுரையாக வந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது திட்டமிடப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் 1970களில் தொடங்கப்பட்டது ஆலங்குளம் சிமெண்ட் ஆலை. 1986காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இதை விற்க முயற்சி செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்த வழக்கால் விற்கமுடியவில்லை. தற்போதும் இந்த ஆலையினை மூடிவிட்டு தனியாருக்கு விற்க முயற்சிகள் நடப்பதைக் […]