News & Events

ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்?

ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்? - எஸ்.ராமகிருஷ்ணன் பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது.

இயற்கையின் சீற்றம்!

சமீப காலமாக கடலினுடைய சீற்றம் அதிகரித்து வருகின்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் அலையின் வேகத்தால் கடல்நீர் உட்புகுந்தது.

பழவேற்காட்டை பாதுகாப்போம்!

பழவேற்காடு அன்று, தமிழ் மன்னர்கள், நாயக்கர் மன்னர்களின் கேந்திர பகுதி; ஆதியில் கீர்த்தி பெற்ற துறைமுகம்; போர்ச்சுகீசியர்கள், டச்சு வணிகர்கள் வியந்த நெய்தல் நிலம்.

அண்ணாவுக்கு கலைஞர் (தம்பி) எடுக்கும் நூற்றாண்டு விழா

ஏடா தம்பி எட்டு பேனா...! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு கருத்துப்பேழை கற்பூரப் பெட்டகம்!

ஆதிச்சநல்லூரின் அற்புத ஆய்வுகள்!

தெற்குச் சீமையில் உள்ள நிமிர வைக்கும் நெல்லைக்கு வரலாறு, அரசியல், இலக்கியம், வீரம், கொடை, சமயங்கள் போன்ற ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியத்துவமும், ஒரு நெடிய சரித்திரமும் தனித்தனியாக உண்டு. நெல்லையின் அடையாளங்கள் வித்தியாசமானவை.

ஐ.நா.வின் ஆளுமை கேள்விக் குறியா?

ஐ.நா. மன்றத்தின் 64ஆம் ஆண்டு கூட்டத் தொடரை அதன் புதிய தலைவர் அலி டிரெக்கி துவக்கி வைத்து பேசும்பொழுது, ஐ.நா. மன்றம் தனது நம்பகத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள, அதன் பாதுகாப்பு மன்றத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞர்!

கண்ணியத்தைப் பற்றி திரு. உ.ரா. வரதாரசன் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தீக்கதிரில் 12.9.2009 அன்று எழுதிய திறந்த மடலுக்கு பதில் மடல்.

தலைவர் கலைஞர் அவர்களின் சமச்சீர் கல்வித் திட்டம்

மானுடத்துக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி என்பது அவசியத் தேவையாகும். கல்வி அடிப்படை உரிமையாக மட்டுமல்லாமல் கட்டாயக் கல்வி வேண்டும் என்று நீண்டகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

சமச்சீர் கல்வித் திட்டம்

இந்தியாவில் எழுத்தறிவற்றோர் 35 சதவீதம் உள்ளனர். ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் ஒருவர் மட்டுமே +2 எனும் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டுகிறார். மேல்தட்டு மக்கள் மட்டுமே தொடர்ந்து கேந்திரிய வித்யாலயங்கள் போன்ற பாடசாலைகளில் சேர்ந்து வசதியானக் கல்வியைப் பெறுகின்றனர்.

தமிழக எல்லைகளின் சிக்கல்கள்

கடந்த 10 நாட்களில் தமிழக ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது.

தலைவர் கலைஞர் அவர்களின் விசாலப் பார்வை

கடந்த 11.08.2009 அன்று ஒப்பற்றத் தலைவர் கலைஞர் அவர்களின் முன்னிலையில் அடியேன் ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 1,500 பேர் இணைந்த நிகழ்வு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சிறப்பாக நடந்தது.

புவி வெப்பம் தணியுமா?

அப்பப்பா என்ன வெயில்? தாங்க முடியவில்லையே! மலை வாசஸ்தலங்களிலும் வெயிலின் சூடு தாங்க முடியவில்லை என்ற பேச்சு எல்லா இடங்களிலும் நமக்கு கேட்கின்றது. இந்த புவனம் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இது காட்சிப் பிழைதானோ_

ஏடுகளில் பதட்டமும், கவலையும் அடையச் செய்யும் ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவுடன் கிருஷ்ணகிரியை ராயலசீமா பகுதியில் இணைக்க வேண்டுமென்று சில தெலுங்கு அமைப்புகள், கிருஷ்ணகிரி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் போராட்டம் செய்துள்ளது சிறுபிள்ளைத்தனமானது.

இதுதான் தி.மு.க.!

தமிழக முதல்வரைப் பற்றிய பழ.கருப்பையாவின் நடுப்பக்க பத்தியை, தினமணியில் பார்க்க நேர்ந்தது. போலியான அவதூறுகளை அவிழ்த்து விட்டுள்ளார் பழ.கருப்பையா.

இந்தியா சீனா பாய்! பாய்!!_

வடபுலத்திலுள்ள இமயமலை பகுதிகளில் எப்பொழுதும் பதட்டம்! அமைதியின் உறைவிடத்தில் துப்பாக்கி சத்தம்!! சாந்தி நாடி செல்லும் அப்பனி படர்ந்த பர்வதங்களின் பக்கத்தில் பிரச்சினைகள்!!!

என்று தணியும் இந்த புவி வெப்பம்_

கோபன்ஹேகனில் புவி வெப்பம் தணிப்பு உச்சி மாநாடு ஏமாற்றம் தருகின்ற வகையில் முடிந்து விட்டது என பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மானுடத்திற்கு கிடைத்த இந்த பூமிப் பந்து இயற்கையின் அருட்கொடையாகும். நாகரீகங்கள் வளர்ந்து மானுட ஆற்றல் முன்னேற்றப் பாதையில் வழிநடந்திட இப்பூமண்டலம் அடிப்படை ஆதாரமாகும்.

என்று விடியும் கச்சா எண்ணெய் பிரச்சினை_

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கலைஞர் அவர்களும், மம்தா பானர்ஜியும் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் பிரச்சினையை எழுப்பியுள்ளன. நிதி மசோதா மீது வாதம் நடைபெறும் பொழுது வெட்டு தீர்மானத்தை பா.ஜ.க. கொண்டுவர இருக்கிறது.

என்ன உறவோ_ என்ன பிரிவோ_

திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பறக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் என்று ஒரு அணியும், அ.தி.மு.க. ம.தி.மு.க. என்று ஒரு அணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தனி மேடையில் பிரச்சாரம்

ஏமாற்றத்தில் கோபன்ஹேகன்!

கோபன்ஹேகனில் புவி வெப்பம் தணிப்பு உச்சி மாநாடு ஏமாற்றம் தருகின்ற வகையில் முடிந்து விட்டது என பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மானுடத்திற்கு கிடைத்த இந்த பூமிப் பந்து இயற்கையின் அருட்கொடையாகும்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கலைஞர்

கண்ணியத்தைப் பற்றி திரு. உ.ரா. வரதாரசன் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தீக்கதிரில் 12.9.2009 அன்று எழுதிய திறந்த மடலுக்கு பதில் மடல். சென்னை 13.9.2009 அன்புள்ள தோழர் அவர்களுக்கு,

கங்கையும் காவிரியும் குமரியைத் தொடுக!

“நீரின்றி அமையாது உலகு”; “சிறுதுளி பெரு வெள்ளம்”; “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராமப்புறத்தில் சொல்வார்கள்.

கச்சத்தீவில் கூடி, கலைந்தனர்!

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது.

கலைஞரின் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பின் உலகத் தமிழர்கள் கூடும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் தலைவர் கலைஞர் நடத்த இருக்கின்றார். இம்மாநாடு கன்னித் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள உள்ளது.

கலைஞரும் ஈழத் தமிழரும்!

26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை தலைவர் கலைஞர்

கலைஞரும் ஈழப் பிரச்சினையும்!

இலங்கையில் 1983இல் ஏற்பட்ட அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தாய்த் தமிழகத்தை தஞ்சமடைந்தனர். இவர்கள் உலக அளவில் இன்றைக்கு அகதிகளாக சோகமான வாழ்வை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் அரசு முகாம்களில் 75,000 அகதிகள் இருப்பதாக கணக்கு உள்ளது.

கலைஞரும் முல்லைப் பெரியாறும்!

முல்லைப் பெரியாறு வறண்ட ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஒரு காலத்தில் காலம் வழங்கிய அருட்கொடையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு தமிழர்களுக்கு ஒரு கேள்விக்குறியாக ஆகிவிட்டது

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம்!

இந்த வார துக்ளக்கில் ‘இந்த அரசு போக வேண்டும் என்ற எண்ணம் பரவி வருகிறது’ என்ற தலைப்பில் வைகோ கொடுத்துள்ள பேட்டியில் தேவையில்லாம் தலைவர் கலைஞர் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.

கோட்டை சட்டப்பேரவை சில நினைவுகள்

பதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது.

சான்றோரை சிறப்பிக்க கலைஞர் அமைக்கும் மேலவை

தலைவர் கலைஞர் அவர்கள் மேலவையில் இருக்கிறார் என்பதற்காகவும், தான் விரும்பியபடி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மேலவைக்கு வரமுடியவில்லையே என்ற காரணத்திற்காகவும் எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் இன்று வரை உண்டு.

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதியின் வாக்கு மெய்ப்படும் என்ற நிலையில், 150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் திட்டம்; கமாண்டர் டெய்லர், டவுன்ஸ்டன், சர். வில்லியம் டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்டசன், சர் ஜான் கோடே, சர் ராபர்ட்

தஞ்சை பெரிய கோவிலுக்கு வயது 1000!

பொற்கால சோழர் ஆட்சியில் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு தற்போது வயது 1,000. ஏழு வருடங்களில் சிவ பக்தரான ராஜராஜன் எகிப்தியரின் பிரமீடுகள் போன்ற கூர்மையான முனை கொண்ட கோபுரத்தை 190 அடி உயரத்திற்கு கட்டியது உலக அதிசயமாகும்.

தமிழகத்தில் அகழ்வாய்வுகளின் அவசியம்!

தொன்மை மிக்க தமிழின வரலாற்றை தெரிந்துகொள்ள பற்பல சான்றுகள் உள்ளன. இலக்கியம், அகழ்வாராய்ச்சி, நடுக்கற்கள், சிற்பங்கள், நாணயங்கள், அணிகலன்கள், வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு இவை அனைத்தின் மூலம் நம்முடைய பண்டைய வரலாற்றை உறுதி செய்யலாம்.

தமிழினம் உணர வேண்டிய நியாயங்கள்!

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த 22.8.2010 அன்று வெளியிட்டது. அப்பேட்டியில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழும் பிற மொழிகளும்

உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சமஸ்கிருத மொழிகள் காலத்திற்கும், வரலாற்றுப் போக்குகளின் தாக்குதல்களுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் தழைத்திருக்கிறது.

தமிழ்ப் பதிப்புத் துறையின் மாண்பு!

எழுத்துலகில் இன்று பல பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன. சுவடிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியச் செல்வங்கள் மட்டுமல்லாமல், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றில் உள்ள கருத்துகள் அச்சுக்கு வந்த பின்புதான் இலக்கியத்தின் மாண்பை நாம் அறிய முடிந்தது.

தலைவர் அவர்களின் அனுமதிக்கு

மதுரை அருகே உள்ள யானை மலையை உடைக்கப் போவதாகவும், அதை எதிர்த்து தான் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதாகவும், வைகோ ஏடுகள் மூலம் சொல்லியுள்ளார். பிரச்சினையே இல்லாதபோது, பிரச்சினை உள்ளதுபோல் பாசாங்கு செய்து போராட்டம் என்று கூறினார்.

தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கினிய பெரிய கோவிலுக்கு வயது 1000!

தான் பிறந்த தஞ்சை தரணியில் அமைந்துள்ள பெரிய கோவிலின் கம்பீரத்தின் மீதும், உயர்ந்து நிற்கும் கோபுர அமைப்பின் மீதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு என்றும் தனிப் பிடிமானம் உண்டு. அக்கோவிலை வடிவமைக்க காரணமாக இருந்த பேரரசன் ராஜராஜனின்

தலைவர் கலைஞரும் கச்சத்தீவும்

ஒவ்வொரு பிப்ரவரி மாத இறுதியில், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கச்சத்தீவுக்கு சென்று, அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். கடந்த 1983, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்துக்குப் பிறகு இத்திருவிழா நடைபெறவில்லை.

தலைவர் கலைஞர் ஆட்சியில் தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சி

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறுதொழில்களுக்கு 1991ஆம் ஆண்டில் இருந்து சேதாரங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, கையினால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தொழில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சாத்தூர்

தளபதியின் உள்ளாட்சி ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழக துணை முதல்வர் தளபதி அவர்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் நெடிய தொடர்பும், அத்துறையின் மீது அவருக்கு ஆர்வமும் உண்டு. சென்னை நகரத்தின் மேயராவதற்கு முன்பே 1989இல் கழக ஆட்சியில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபொழுதே, உள்ளாட்சிச் துறையின்

தி.மு.க. விவசாயிகளின் தோழன்!

தலைவர் கலைஞர் அவர்கள் பாடுபடும் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை

திருந்தாத, திருத்த முடியாத ஜென்மங்கள்!

இன்றைய தினமணியில் (28.11.2009), ஏடுகள் அனைத்தும் நமது தலைவர் கலைஞர் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதனால் ஜனநாயகத்திற்கு அழிவு ஏற்பட்டுள்ளதென்றும், தலைவர் கலைஞர் அவர்கள் சாதித்தது என்ன என்றும் புலம்பல் புயல் வைகோ புலம்பி உள்ளார்.

நக்சலிசம் தேவைதானா?

கடந்த ஜூலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 காவல் துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 23.6.2009இல் பீகால் மாநிலத்தில் லக்ஷஷராய் மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்து தீவிரவாதிகளை விடுவித்துள்ளனர்.

நினைவுச் சித்திரம் கலாப்ரியா

வேனல்.... சந்திப் பிள்ளையார் முக்கில் போத்தி ஓட்டல், லாலா சத்திர முக்கில் குமாரவிலாஸ், குத்துப்புற முக்கு என்கிற ராயல் டாக்கீஸ் முக்கில் சரஸ்வதி கஃபே, வாகையடி முக்கு என்றால் சப்பாத்தி ஓட்டல் என்கிற காந்திமதி லஞ்ச் ஹோம் இவை தவிர அங்கங்கே சில சைவாள் ஓட்டல்கள்.

நீரின்றி அமையாது உலகு!

நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால் அந்த தண்ணீரினால்தான் எவ்வளவு பிரச்சினைகள் தோன்றுகின்றன. தண்ணீர் யுத்தம் தர்மயுத்தம் போன்று எண்ணி எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுவதும் தண்ணீருக்காக பிரச்சினைகளும், யுத்தங்களும் கூட நடக்கின்ற சூழல்கள் நடைபெற்றுள்ளன.

பன்முகப் பேராசிரியர் அ.சீ.ரா.

மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் ஏற்படும் முன்பனி, பின்பனி காலங்களில் அதிகாலையில் போர்வையைப் போர்த்தி இனிமையான அரைத் தூக்கத்தில் இருக்கும்பொழுது, திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ‘சான்றோர் வாக்கு’ எனும் நிகழ்ச்சியில், 1960களில் ஓர் இனிய குரல், அற்புதமாக நேயர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வகையில் வரும்.

போபாசீமா!

போபாலில், 1984 டிசம்பரில் ஒரு அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட கோர விபத்து 26 வருடங்களாக பாதிக்கப்பட்டவர்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த அப்பாவி மக்கள் நீதிமன்ற படிகளில் ஏறி அலுக்கவும் வைத்துவிட்டது.

மரபணு மாற்று விதைகள் தேவையா?

பி.டி.கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்து அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அந்தப் பிரச்சினையை ஆராய மத்திய அரசு குழு அமைப்பதாக அறிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறில், இடமாறு தோற்றப் பிழை

“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம்

மெய்ப்படும் தமிழக துறைமுகங்கள்

சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில்

லத்திகா சரண் நியமனத்தில் உள்ள நியாயங்கள்!

திருமதி. லத்திகா சரண், காவல் துறை தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து திரு.பழ. நெடுமாறன், நடைமுறைக்கே வராத உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க. அரசு மற்ற காவல் துறை அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டே லத்திகா சரணை நியமித்தது தவறு என்றும் சொல்லியுள்ளார்.

விவேகானந்தர் இல்லப் பிரச்சினையில் தலைவர் கலைஞரின் தயாள குணம்!

இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா அவர்களையும், அந்நிறுவனத்தின் மேலாளர் சுவாமி அபிராமினந்தா அவர்களையும் சந்தித்து பல செய்திகள், பிரச்சினைகளை அவர்களுடன் பேசக் கூடிய வாய்ப்பு அடிக்கடி எனக்குக் கிடைக்கும்.

வீண் குப்பையில் விளையும் வீண் செடி!

பழ.நெடுமாறன் அவர்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, ஒக்கனேக்கல், ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற பல பிரச்சைனகளும் பாழ்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறைப் பொறுத்தவரை நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆர். காலத்திலேயே சட்டமன்றத்தில் பேசியபோது, அன்றைய ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனியாக இருந்ததை மறந்துவிட்டாரா?

வெள்ளி விழாவில் தூத்துக்குடி மாவட்டம்!

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து, கடந்த 20.10.1986 அன்று தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இருந்து தற்பொழுது ஆறு ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வைகோ எந்த வகையிலும் தேற மாட்டார்

ஈழத் தமிழர் பிரச்சினையில் இன்றைக்கு குடியமர்த்தும் பணிகள், அங்குள்ள தமிழர்களுக்கு புனர்வாழ்வு ஏற்பட இந்திய அரசு நிருபமா ராவை அனுப்பி உள்ளது. அங்குள்ள துறைமுகம், விமான நிலையங்களை சீரமைத்தல், மின்சார உற்பத்தி நிலைங்கள் அமைப்பது, விவசாயிகளுக்கு இந்திய டிராக்டர்களை வழங்குவது என பல திட்டங்களை இந்திய அரசு செய்ய உள்ளது.

வைகோவே, நிழலோடு யுத்தம் செய்வது யார்?

ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து பேசும்பொழுது, தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து, திரும்பவும் ஆனந்த விகடன் (09.12.2009) இதழில் கேள்வி எழுப்பி உள்ள வைகோவுக்கு சில கேள்விகள்.

‘தீராநதி’ இதழில் திரு. தமிழவனின் ‘நேசமணியும் தமிழ்த் தேசியமும்’

கடந்த அக்டோபர் ‘தீராநதி’ இதழில் திரு. தமிழவனின் ‘நேசமணியும் தமிழ்த் தேசியமும்’ என்ற பத்தியைக் குறித்து நவம்பர் இதழில் திரு.தி.க.சி. அவர்களின் கடிதம் வெளியிடப்பட்டது. உண்மையில் குமரி மாவட்டமும், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டையும் தமிழகத்துடன் இணைந்தது ஒரு நெடிய வரலாறாகும்.

HANG THE DEATH PENALTY

“Valmiki was a dacoit. He robbed to succor the poor. Later on, this Valmiki wrote Ramayana. This could happen to any one” - Justice V.R.Krishna Iyer. To abolish or retain death penalty is a long time debated issue in many countries across the globe. Will the issue be settled, at least in the 21st century ponder Human Rights Activist.

Thrice to Hang but never Hanged - Reprieve for Gurusamy

The campaign is under process to save Perarivalan, Murugan and Santhan from the gallows now. The debate has risen. The discussion on death penalty, whether to have or not to have has been going on since Hitler’s Period. Travancore Princely State was the first state in India to abolish the death penalty.

அக்கிரமமான ‘டேம்999’

முல்லைப் பெரியாறு அணை உடைந்து சேதமேற்படுவது போல ‘டேம் 999’ என்ற திரைப்படம் பொய்யாக, புரட்டாக கேரள அரசின் ஆசியோடு திரையிடப்படுகிறது. முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து உச்சநீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் போன்றவை மூலமாக பணிகள் நடகின்றன.

அட்டப்பாடி சிக்கல்...

அண்டைய மாநிலமான கேரளம் தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகின்றது. சில நாட்களுக்கு முன் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் அனைவரும் தங்கள் நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டுமென கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அழிவின் விளிம்பில் மொழிகள்

உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சமஸ்கிருத மொழிகள் காலத்திற்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் தழைத்து நிற்கிறது.

ஈழத் தமிழரின் பிரச்சினையில் தொடரும் அவலங்கள்

ராஜபக்சே அரசு நடத்தும் காமன் வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து வற்புறுத்தியும் அங்கே அம்மாநாடு நடக்க இருக்கின்றது. அம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என்றும், 13வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு உருக்குலைத்து விட்டது

ஏன் இந்த தலைகுனிவு_

பண்டித நேரு காலத்தில் அணி சேராக் கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடுகளை ஒருங்கிணைத்தார். உலக அமைதியை பாதுகாக்கும் தூதனாக இந்தியத் திருநாடு கீர்த்தியைப் பெற்றது. இந்தியாவின் அணி சேராக் கொள்கையை பார்த்து அமெரிக்கா, கடந்த காலத்தில் இருந்த சோவியத் யூனியன் போன்ற உலகின் இரண்டு வல்லரசுகளும் அஞ்சியது

ஒரு தூக்குக் கயிறு

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள், ஹிட்லர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு நடக்கின்றன. வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. ஐ.நா. மன்றம் உலகளவில் தூக்குத் தண்டனை கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதன் காரணமாக, இன்றைக்கு பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது.

ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது

சதாம் உசேனுக்குத் தூக்குத் தண்டனை! தீவிரவாதி முகமது அப்சலின் கழுத்தில் தூக்குக் கயிறு இறுகுமா? என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோ அவர்களால் குருசாமி காப்பாற்றப்பட்டார்.

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

ஒரு காலத்தில் இந்திய இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம் வகுத்த விதிகளின்படி கடல் எல்லை ஆளுமைகள் கட்டுப்பாடுகள் முறைபடுத்தப்பட்டன.

கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டங்கள்

“நீரின்றி அமையாது உலகு”, “சிறுதுளி பெரு வெள்ளம்”, “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராமப்புறத்தில் சொல்வார்கள்.

கலைஞருக்கு நிகர் கலைஞரே!

தலைவர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் நாட்டுடைமையாக்கப்பட்ட பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின், 1950இல் வெளியிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் என்ற இரண்டு தொகுதிகளை தலைவர் கலைஞர் அவர்களின் அணிந்துரையுடன் மூன்றாம் பதிப்பாக அடுத்த மாதம் உயிர்மை பதிப்பகம் மூலம் வெளியிட இருக்கின்றோம்.

கொண்டாடும் கோவில்பட்டி

வீரம் விளைந்த, வானம் பார்த்த கரிசல் மண்ணின் கேந்திர நகரமாக கோவில்பட்டி திகழ்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஓடு வீடுகளாக இருந்த பட்டி நகரமாகியது. இங்குள்ள பயணியர் விடுதிதான் அவ்வட்டாரத்திலேயே அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளியாகும்.

கொதிக்கும் கூடங்குளம்

மனிதனிடம் மனிதன் காட்டும் மிருகத்தனம் ஆயிரமாயிரம் பேரை வாட்டி வதைக்கிறது மேன் வாஸ்மேடு மௌர்ன் பர்ன்ஸ் மனித குலத்திற்கு ஒரே வாய்ப்புதான் உள்ளது. அணு ஆயுதங்களா அல்லது அமைதியான வாழ்வா? என்பதுதான் அது. முகமது எல். பராடியே (உலக அணுசக்தித் தலைவர்)

சங்கரன்கோவில் நெசவாளர் பிரச்சினை

சங்கரன்கோவில் நகரத்திலுள்ள நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த விசைத்தறியாளர்கள் ஆகியோர் கடந்த டிசம்பர் 26 முதல் 9,000 பேர் போராடி வருகின்றனர். தற்போது வழங்கப்படும் கூலி ரூ.120/ ரூ.150/ வரை பெறுவதை, விலைவாசி உயர்வைப் பொறுத்து 40% கூடுதலாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் 150

சென்னை என்றால் அதன் அடையாளமாக, வானுயர்ந்து கம்பீரமாக, சிவப்பாகக் காட்சி அளிக்கின்ற உயர்நீதிமன்றக் கட்டடம் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும். சென்னையிலுள்ள உயர்நீதிமன்றம் அமைந்து 150 ஆண்டுகள் முடிவு பெறுகிறது. ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை சென்னையில் துவக்கிய பொழுது, 1940இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவுடன்,

டில்லி நூறு!

நெடிய அகண்ட சாலைகள், விண் உயர்ந்த கட்டடங்கள், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பல நாட்டு தூதரகங்கள் என வலிமை மிக்க கட்டடங்களைக் கொண்ட டில்லிக்கு, கடந்த 12.12.2011 அன்று நூற்றாண்டு. 5,000 ஆண்டுகளுக்கான வரலாறு இந்நகரத்திற்கு இருந்தாலும், ஆங்கிலேயர் காலத்திலிருந்து யமுனை நதிக் கரையில் அமைந்த இந்த பரிவாரத்தில்

நாட்டுப்புறக் கலைகள்; நமது சீதனமே!

காலச் சக்கரங்கள் வேகமாக சுழலுகின்றன. உலகமயமாக்கள் என்ற நிலையில் பழைய மரபுகள், கலாச்சாரங்கள், பூர்வீக நினைவுகள், பண்பாடுகள் போன்றவை நாளுக்கு நாள் மங்கலாகி கொண்டு வருகின்றன. கிராமங்களில் உயர்ந்து வளர்ந்த ஆலமரங்கள், வேம்பு மரங்களுக்குக் கீழ் அமைந்த மேடைகளில் அமர்ந்து பேசிய கிராமிய நாட்டுப்புறக் கதைகள்

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கடந்த வாரம் இலங்கைக்குச் சென்று சிங்கள அரசால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு கொடூரத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு நேரடியாகவே சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்களையும், அரச பயங்கரவாதத்தையும், இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் கண்டு மிகுந்த கவலையும், வருத்தமும் அடைந்தார்.

புறக்கணிக்காதீர் விவசாயத்தை!

‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பது மெய்ப்பட்டு, இன்றைக்கு விவசாயிகள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றைக்கு இங்கு வந்தனவோ அன்றிலிருந்தே விவசாயம், சிறு தொழில்கள், கிராமப்புறத்தின் தனித்தன்மைகள் போன்ற யாவும் நசிந்து வருகின்றன.

பூமி நடுக்கங்கள் ஏன்?

சமீபத்தில் சிக்கிமில் ஏற்பட்ட நில நடுக்கம் ஒரு பெரிய பூகம்பத்தின் துவக்கம் என்றும், அதுகுறித்து விழிப்புணர்வும், கண்காணிப்பும் தேவையென்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். டில்லியில் நடந்த சிறிய நில நடுக்கத்திற்கு பிறகு 11 நாட்களில் சிக்கிமில் நடந்த பூகம்பம் சொல்ல முடியாத நாசத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் கலைஞர் ஆட்சி

தலைவர் கலைஞர் அவர்கள் ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கின்றார். பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 1969இலிருந்து தான் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தமிழகம் வளம் பெற எவ்வளவோ திட்டங்களை கலைஞர் நடைமுறைப்படுத்தினார்.

மீண்டும் நாளந்தா!

இந்தியத் திருநாட்டின் பெருமைகளை பண்டித நேருவின் ‘நான் கண்ட இந்தியா’வில் பார்க்கலாம். மனித நாகரிகங்கள் வளர்ந்த தொட்டில் இந்தியா. மனித குலம் தமிழ் மண்ணில் தோன்றியது. பல்வேறு தேசிய இனங்கள், பல கலாசாரங்கள் கொண்ட தொகுப்பே இந்தியா. இவ்வாறான கலாச்சாரமிக்க இந்தியாவில் ஆதியில் பல கலாசாலைகள் இருந்தன.

வரலாறு தெரியாத ஜெயலலிதா

சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜனா ஜேக்கப் பேசும்பொழுது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு மதிய உணவு திட்டத்தை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும்தான் காமராஜர் கொண்டு வந்தார் என்று மெத்த படித்த மேதாவியாக பேசியுள்ளார்.