
Overview
KS Radhakrishnan (KSR) is a Political Activist, Legal Expert, Human Rights and Environmental activist, Writer and Columnist.
KS Radhakrishnan (KSR) is a Political Activist, Legal Expert, Human Rights and Environmental activist, Writer and Columnist. He hails from an agricultural family and is a native of Kurunjakulam village, then Tirunelveli District, Tamil Nadu.
In his political sphere, he worked closely with giants like Kamarajar, Kalaignar M. Karunanidhi, Karnataka Former Chief Minister Devaraj Urs, EVK. Sampath, Poet Kannadasan, Pazha Nedumaran, Farmers’ Leader C Narayanswamy Naidu, Sri Lankan TULF Leader A. Amirthalingam and others. The LTTE leader Prabakaran, during his initial days, stayed with him for a while and continued to have massive respect for his unrelenting support to the cause of Eelam Tamils.
He was the youngest and the first one of his kind when he was nominated as a principal spokesperson of a political party thirty-four years back. As a Political Activist, he has seen the inner walls of the prisons quite often.
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் தமிழகத்தின் பல்வேறு தளத்தில் 51 ஆண்டுகளாக களப்பணியாற்றுபவர்,
தமிழகத்தின் அரசியல் களத்தில் 51 ஆண்டுகளாக களப்பணியாற்றுபவர், வழக்கறிஞர், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், நூல் ஆசிரியர், கி.ரா வின் கதைசொல்லியின் ஆசிரியர், நாளேடுகளின் கட்டுரையாளர், சமூக வலைதளங்களில் செயல்படுபவர், தமிழகத்தின் அரசியல் கட்சிகளிலேயே முதல் முதலாக முதன்மை செய்தி தொடர்பாளராக 30 ஆண்டுகளுக்கு முன்பே நியமிக்கப்பட்டவர், தேர்தல்களில் வேட்பாளராக களம் கண்டவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசமும் கண்டது உண்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் என பல அடையாளங்கள் உண்டு. இப்படி பல தளங்களில் செயல்பட்டு வருபவர்.
பெருந்தலைவர் காமராஜர், திமுக தலைவர் கலைஞர், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன், விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, திரு. வைகோ ஆகியோருடனிருந்து அரசியல் பணிகளை ஆற்றியவர். வடபுல தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திராகாந்தி, நீலம் சஞ்சீவி ரெட்டி, வி.பி.சிங், சந்திரசேகர், தாரகேஷ்வரி சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கே.பி.உன்னிகிருஷ்ணன், கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் ஆகியோருடன் அறிமுகமும் நன்மதிப்பும் பெற்றவர்.
के एस राधाकृष्णन तमिलनाडु के एक राजनीतिक विश्लेषक, कानूनी विशेषज्ञ, मानवाधिकार कार्यकर्ता, लेखक और स्तंभकार हैं।
के एस राधाकृष्णन तमिलनाडु के एक राजनीतिक विश्लेषक, कानूनी विशेषज्ञ, मानवाधिकार कार्यकर्ता, लेखक और स्तंभकार हैं।
केएसआर, जैसा कि उन्हें प्यार से कहा जाता है, का जन्म 31 दिसंबर, 1956 को तमिलनाडु के तिरुनेलवेली जिले के कुरुंजाकुलम गांव में एक कृषि परिवार में हुआ था। अपनी स्नातकोत्तर और कानून की डिग्री पूरी करने के बाद, उन्होंने 1981 में बार काउंसिल ऑफ तमिलनाडु के साथ एक वकील के रूप में खुद को नामांकित किया, और उच्च न्यायालय के न्यायिक और आपराधिक क्षेत्राधिकार के मूल पक्ष और अपीलीय पक्ष में रिट का अभ्यास करना शुरू कर दिया और मध्यस्थता भी की।
Milestone
-
He was the youngest and the first one of his kind when he was nominated as a principal spokesperson of a political party thirty years back. As a Political Activist, he has seen the inner walls of the prisons quite often.
In his fifty-two years of political life, he has participated in many agitations and courted arrest numerous times.
He never bothered about pseudo politics and has an impeccable public life. He is soft-spoken and upholds higher ethics in public life. He always fields himself in the domain of trustworthy and genuine political activities.
-
He is an experienced Advocate and has over four decades of practice. He practised writ in the original and appellate sides of civil and criminal jurisdiction of the High Court of Judicature, Madras. He is a national Arbitrator. He served as an Arbitrator for Cochin Port Trust, Govt. of India. He was a former member of the Central Board of Film Certification (under Ministry of Information and Broadcasting, Government of India). He held the position of Committee Member at CBFC (Cinema Censor Board) for three consecutive terms spanning 12 years. He was a member of the Central Advisory Board on Child Labour and Worker’s Education Board (both under Ministry of Labour) and ZRUCC and SRUCC (under Ministry of Railways). He is a Life Member of Alliance Françoise De Madras.
He was the Tamil Nadu State’s Counsel for HR&CE. He served as the Legal Advisor for Tamil Nadu Civil Supplies Corporation and Tamil Nadu Industrial Corporation.
-
He is a Life Member of Indian Law Institute – New Delhi, Member of the International Law Association (India Chapter) and Indian Council of Arbitration. He is the Joint Secretary of the Indian Lawyer’s Association (Tamil Nadu Chapter).
He holds law degree and Master degree.
He practised Law for the betterment of society. He is one of the pioneers in Tamil Nadu who has effectively used the Public Interest Litigations (PIL) and got reliefs to the public by arguing before the Supreme Court of India, Madras High Court, National Human Rights Commission, National Green Tribunal and State Human Rights Commission – Tamil Nadu.
He successfully moved National Human Rights Commissions on numerous human rights violations.
-
He has appeared as Counsel to many inquiry commissions appointed by the State government. Actively associated with international organisations like International, National and Regional Agencies of Human Rights and Democracy, he has undertaken various studies and research on the status of civil liberties, child labour, prostitution, and other social issues. He is a warrior against the death penalty and appeared as a counsel for the convicts.
He has effectively pleaded with the Supreme Court to hear various issues of public concern. Namely, nationalisation and linking of rivers, voting rights for the prisoners, a three-tier system for local body administrations (Panchayat Raj), and got directions from the apex court.
-
In support of Sri Lankan Tamil’s, he submitted a very detailed written submission to UN General Assembly in 2017, seeking independent international investigations. Furthermore, he has personally represented at the 35th Session of the UN Human Rights Council at Geneva.
He is a life member of Common Cause, (Public Interest Litigation Forum) New Delhi.
He relentlessly pursues issues involving agriculture and the environment before various courts seeking certain reliefs to the people involved. His extensive study about environmental issues in the Western Ghats made him knock on the doors of the Courts and National Green Tribunal on ecological concern in the preservation of Western and Eastern Ghats.
Milestone
-
கடந்த 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
இவரோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆரம்பக் கட்டத்தில் தங்கியிருந்து நட்பு பாராட்டியவர். அப்போது வெளி உலகத்துக்கே தனது முகத்தை காட்டாமல் தலைமறைவு வாழ்வில் இருந்தார் பிரபாகரன்.
எவ்வளவோ பணிகள், காலம் தந்த பாடங்கள் என கடந்த காலச் சக்கரங்கள் வேகமாக நகர்ந்துவிட்டன. சுடுமணலில் பயணமோ, தென்றல் பயணமோ என்று பாராமல் நிம்மதியான அரசியல் பயணமாக இவருக்கு உள்ளது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் இதில் இயற்கையான நிலைப்பாடு ஆகும். எவ்வளவோ தமிழக அரசியல் முக்கிய நிகழ்வுகள் கண் முன் நிகழ்ந்துள்ளன.
-
கே.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சட்டப் படிப்பை முடித்தபின் தமிழ்நாடு வழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் பல்வேறு சிவில், கிரிமினல் மற்றும் பொதுநல வழக்குகளில் வழக்குரைஞராக வாதாடியுள்ளார்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் புது தில்லியில் இயங்கி வரும் இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் (இந்தியா பிரிவு) மற்றும் இந்தியா மத்தியஸ்த கவுன்சில் ஆகியவற்றில் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார்.
-
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். பல்வேறு அரசு அமைத்த விசாரணை கமிஷன்களிலும் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார்.
தமிழக அரசின் அறநிலையத் துறையின் சார்பாக பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வந்தார்.
-
கொச்சி துறைமுக கழகத்தின் மத்தியஸ்த அமைப்பின் நடுவராக இருந்தார்.
மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் உறுப்பினராக 12 வருடங்கள் இருந்தார்.
மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் பயணிகள் நல வாரியத்தின் உறுப்பினர், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்தார்.
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள குழந்தை தொழிலாளர் மற்றும் தொழிலாளர் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
-
ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை உதறி அரசியல் பணியில் ஈடுபட்டார். மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தது, ஐநா மன்றத்தின் ஆண்டறிக்கையிலேயே இவருடைய வாதங்கள் வெளிவந்துள்ளது.
இவருடைய சகாக்கள் இன்றைக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள். இவரால் அரசியலுக்கு வந்தவர்கள், இவரால் உயர்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்.
Milestone
-
वह भारतीय विधि संस्थान - नई दिल्ली के आजीवन सदस्य, अंतर्राष्ट्रीय विधि संघ (इंडिया चैप्टर) और भारतीय मध्यस्थता परिषद के सदस्य हैं। वह भारतीय वकील संघ (तमिलनाडु चैप्टर) के संयुक्त सचिव हैं। उन्होंने सार्वजनिक और सरकारी क्षेत्रों में विभिन्न पदों पर कार्य किया है। अतीत में, उन्होंने तमिलनाडु सरकार के एचआर एंड सीई के लिए राज्य का प्रतिनिधित्व करने वाले एक वकील के रूप में अपनी सेवाएं प्रदान की थीं और तमिलनाडु नागरिक आपूर्ति निगम और तमिलनाडु औद्योगिक निगम के कानूनी सलाहकार थे। उन्होंने कोचीन पोर्ट ट्रस्ट, सरकार के लिए एक मध्यस्थ के रूप में कार्य किया। भारत के और विभिन्न असाइनमेंट में मध्यस्थता का काम भी कर रहे हैं। वह केंद्रीय फिल्म प्रमाणन बोर्ड (सूचना और प्रसारण मंत्रालय, भारत सरकार के तहत) के पूर्व सदस्य थे। उन्होंने 12 वर्षों तक लगातार तीन बार सीबीएफसी में समिति सदस्य का पद संभाला।
-
कई संगठनों के सदस्य के रूप में उन्होंने सभी हितधारकों के लिए संतुष्टि के लिए अपनी सेवाओं का विस्तार किया है। वह बाल श्रम और श्रमिक शिक्षा बोर्ड (दोनों श्रम मंत्रालय के तहत) और ZRUCC और SRUCC (रेल मंत्रालय के तहत) पर केंद्रीय सलाहकार बोर्ड के सदस्य थे।
वह एलायंस फ्रांकोइस डी मद्रास और कॉमन कॉज (पब्लिक इंटरेस्ट लिटिगेशन फोरम) के आजीवन सदस्य हैं।
-
वह भारतीय विधि संस्थान - नई दिल्ली के आजीवन सदस्य, अंतर्राष्ट्रीय विधि संघ (इंडिया चैप्टर) और भारतीय मध्यस्थता परिषद के सदस्य हैं। वह भारतीय वकील संघ (तमिलनाडु चैप्टर) के संयुक्त सचिव हैं। उन्होंने सार्वजनिक और सरकारी क्षेत्रों में विभिन्न पदों पर कार्य किया है।
अतीत में, उन्होंने तमिलनाडु सरकार के एचआर एंड सीई के लिए राज्य का प्रतिनिधित्व करने वाले एक वकील के रूप में अपनी सेवाएं प्रदान की थीं और तमिलनाडु नागरिक आपूर्ति निगम और तमिलनाडु औद्योगिक निगम के कानूनी सलाहकार थे।
उन्होंने कोचीन पोर्ट ट्रस्ट के मध्यस्थ के रूप में कार्य किया ।
For the People
Practicing the Law for the People
He relentlessly pursues issues involving agriculture and the environment before various courts seeking certain reliefs to the people involved. His extensive study about environmental issues in the Western Ghats made him knock on the doors of the Courts and National Green Tribunal on ecological concern in the preservation of Western and Eastern Ghats.
His notable Petitions before the courts are:
1. Kannagi Temple Writ Petition. (Rights of Tamil Nadu against Kerala State) WP. N.O 8758 / 1988 Dated 12-3-1997
2. Velupillai Prabhakaran, Pondi Bazaar shooting issue, SC NO 8/1983, 7th Additional Court, Chennai. Disposed on 22/23-11-2012
3. Gurusamy Naicker death sentence (Direct descent of Veerapandiya Kattabomman) WP NO 6262/1984 Order dated 27-9-1984
This is a petition praying the High Court to commute the death sentence into one of imprisonment for life. The case of my petitioner is as
follows: The petitioner was convicted for an offence of murder and sentenced to death by the learned Sessions Judge, Tirunelveli, in S.C.
No. 87 of 1976 on 8.2.1977. A Division Bench of this Court confirmed the sentence by judgment dated 15.6.1977. The leave to appeal was
dismissed by this Court on 28.10.1977, and the special leave petition filed before the Supreme Court was dismissed on 11.9.1978. The
mercy petition addressed by the petitioner on 20.10.1978 was first rejected by the Governor of Tamil Nadu and then by the President of
India on 22.8.1981. First time in the Legal History of India, just two lines, Telegram saved the life of Gurusamy.
4. Questioning Preventive Arrest / Police custody, WP NO 2791 / 1988
As a preventive arrest, G.K Moopanar, P. Chidambaram and other Congress leaders were arrested by then Madras city police. Order dated
21-03-1988
5. Vaiko’s visit to Sri Lanka without a Visa., WP NO 3269 / 1989
6. Vilathikulam Bose, DMK Youth Wing office-bearer custodial death – 1991, During Rajiv Gandhi assassination case, PIL filed in Madras High
Court.
7. TANCEM Alankulam, near Rajapalayam, cement plant environmental issue affecting agriculture. Filed at Madras High Court and
subsequently second writ petition filed at Madurai Bench. WPNO 10589 / 1986, Order dated 18-03- 1987; Madurai Bench WPNO 4696 /
2015, Order dated 22-11-2016
8. River Network (Linking of National rivers), Madras High Court WP MP MO 6207 / 1983, Dated 14-07- 1995.
WP(C) NO 15/1999, Supreme Court of India
WP(C) NO 668 / 2002, Dated 27.2.2012, Supreme Court of India
9. Prisoners voting rights during Elections, Supreme Court WP(C) NO1028 / 1990, Dated 17-08-1999
10. Panchayat Raj Issues, Supreme Court WP(C) NO 34/2005 – Dated 01-08-2005
11. Kudankulam, Atomic Power Unit Issues, WP/ High Court Madras, (Environmental Issue), WP NO 22771 / 2011 – Dated: 31.08.2012
12. Tamil Nadu Water storage Preservation, High Court Madras, WP NO 3039 / 2018
13. Western & Eastern Ghat Preservations, High Court of Madras, W P NO 5995 / 2020; NGTC No. 100 / 2021 (National Green Tribunal
Principal Bench, New Delhi), Admitted - 20-5-2021
14. Electoral Reforms WP (C) NO 549 / 2020 Supreme Court, Filed on Supreme Court 21-02-2021; WP NO 27364/2021 High Court, Madras admitted on 23-12-21
15. H. Dewa Gonda as Prime Minister Cauveri (Filed on 28-11-1990) WP admitted on 29-11-1996, Madras High Court
16. Sri Lanka Leaders Balasingam, Dr Satyendra, C.Chandrahasan against deportation issue. Madras High Court.
17. Nimira Vaikkum Nellai, Book library order, WP NO 23943 / 2007 Dated 16/07/07.
18. Khushwant Singh Book Ban, “The Company of Women”, Writ Petition. Madras High Court.
19. Tamil Nadu Legislative Council to revival, WP NO 4399 / 2000 14-3-2000
20. T. N Seshan Book (The Chief Election Commissioner of India), Andhra Pradesh High Court, Hyderabad. CS NO 2 / 1995, (CIA Agent as
Anna - Issue).
21. Kovilpatti farmers rally, Police firing and shooting of two deaths. For re-post mortem of Hrudhaya Joseph Reddiar body.
22. Kalignar Midnight Arrest, State Human Rights Commission, Chennai
23. Anna Nagar Ramesh case, M.K Stalin SHRC, Chennai
24. M.K Stalin Velacherry House midnight police raid, SC NO 234 / 2005. SHRC, Chennai CR NO 312/ 2003, Bail Petition crl MP 3960 / 2003, Madras High Court / NHRC, New Delhi Case No 69 / 22 / 2003 / 4
25. Mysore Jail - Thalavadi Tamil’s detained- Veerappan Issue case no 423 / 10/ 2005 – 2000, NHRC – New Delhi.
26. Vaiko’s Annamalai Mandram, Sri Lanka Issue Meeting SC NO 1/ 2010 - III Additional Court, Chennai.
27.Chennai Metro traffic Congestion issue and prevent vehicles heavy sound Horn pollution.
And the list continues.

He relentlessly pursues issues involving agriculture and the environment before various courts seeking certain reliefs to the people involved. His extensive study about environmental issues in the Western Ghats made him knock on the doors of the Courts and National Green Tribunal on ecological concern in the preservation of Western and Eastern Ghats.
மக்களுக்காக
மக்களுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
மக்களுக்கான நீதி சேவை:
1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொது நல வழக்குகளை தொடர்ந்தவர். அதில் நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்குதல், கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் மேற்கே கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி 27-02-2012ல் தீர்ப்பையும் பெற்றார்.
2. உச்சநீதிமன்றத்தில் சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும்
3. உச்ச நீதிமன்றத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் போராடினார். பல்வேறு ஊழலை ஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வழக்கு தொடுத்துள்ளார்.
4. வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநல வழக்குகளைத் தொடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் இவர் தொடர்ந்த குறிப்பிடத்தக்க பொதுநல ரிட் மனுக்கள்:
5. விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றார்.
6. தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.
7. கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.
8. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, ஏனைய வழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டவர்.
9. ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பு அனுமதி பெற்று நடத்தினார்.
10. கடந்த 1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்து திரு. கே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
11. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவிக்க கோரி இவர் 1983ல் தொடர்ந்த ரிட் மனு.
12. காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.
13. விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.
14. காவிரி பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறிலும் எடுத்துக்கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.
15. சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றார்.
16. தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.
17. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதலில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து இரு முறை 1988 மற்றும் 2011 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
18. உச்ச நீதிமன்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை போன்றவற்றின் வளங்களை பாதுகாக்க வழக்கு
19. உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் சீர்திருத்தம் குறித்தான வழக்கு
20. தமிழக நீர்நிலைகளான ஏரி, குளங்கள் பாதுகாப்பு குறித்தான பொதுநல வழக்கு

இவருடைய சீனியர் முதுநிலை வழக்கறிஞர் ஆர். காந்தி, மறைந்த பிரபல முதுநிலை வழக்கறிஞர் என்.டி. வானமாமலை ஆகியோர் இவரை வழி நடத்தினர். வழக்குகளில் இவருக்கு வழிகாட்டினர். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள்: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் தொழில் ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கான தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் விவசாயப் போராட்டம் வலுவாக அரசை எதிர்த்து நடந்தபொழுது அதில் பங்கேற்றவர். இவர் சொந்த கிராமத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு 8 விவசாயிகள் பலியானார்கள். அந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் வரை நடத்தி விவசாயிகளுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார். மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். ஊடகத்தில் மனித உரிமை குறித்து தொடர்ந்து எழுதிவருவது மட்டுமல்லாமல் பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
जनता के लिए
जनता के लिए कानून का अभ्यास करना
उन्हें कानूनी सक्रियता में उनकी श्रेष्ठता के लिए जाना जाता है और उनकी सराहना की जाती है। उन्होंने सामान्य कारणों के लिए भारत के सर्वोच्च न्यायालय और मद्रास उच्च न्यायालय में जनहित याचिका (PIL) दायर की है। कुछ सबसे प्रसिद्ध याचिकाएं थीं जो 1983 से नदियों के राष्ट्रीयकरण, राष्ट्रीय नदियों को जोड़ने और पश्चिम की ओर बहने वाली नदियों को केरल से तमिलनाडु (पश्चिमी घाट से उत्पन्न) की ओर मोड़ने की मांग करती हैं। उन्होंने कैदियों के लिए मतदान के अधिकार के लिए भी लड़ाई लड़ी थी और भारत के सर्वोच्च न्यायालय में पंचायत राज के लिए त्रिस्तरीय व्यवस्था।
मद्रास में उच्च न्यायालय के न्यायिक में, उन्होंने कुछ महत्वपूर्ण रिट दायर की हैं।
1. 1983 में, अलंकुलम, विरुदुनगर जिले में तमिलनाडु सीमेंट्स द्वारा उत्सर्जित औद्योगिक खतरनाक सामग्रियों को रोकने के लिए प्रदूषण को रोकने और उपचारात्मक कार्रवाई करने के लिए उनकी रिट याचिका एक अंतरिम आदेश को संभव बनाने के लिए पर्याप्त रूप से सफल रही और परिणामस्वरूप संयंत्र को सुधार तक बंद कर दिया गया। उच्च न्यायालय ने तमिलनाडु सरकार को संयंत्र के आधुनिकीकरण और पर्यावरण के अनुकूल उपायों को लागू करने के लिए 70 करोड़ रुपये से अधिक की मंजूरी देने का निर्देश दिया था। यह समय पर हस्तक्षेप राजपलायम और शिवकाशी क्षेत्रों के किसानों के लिए एक जीवनरक्षक था।
2. चूंकि केरल की राज्य सरकार ने कंबम घाटी में कन्नगी मंदिर के भक्तों के लिए बाधाएं खड़ी कीं, उन्होंने तमिलनाडु के उपासकों को पुलिस सुरक्षा के लिए राजी किया और मद्रास के उच्च न्यायालय में पूजा करने के लोगों के अधिकार को बहाल किया।
3. 1983 में, उनके रिट ने सरकार को मानसून की विफलता के कारण तिरुनेलवेली और तूतीकोरिन जिलों को सूखा प्रभावित जिलों के रूप में घोषित करने के लिए मजबूर किया।
4. उन्होंने हिरासत में हुई मौतों से संबंधित मामलों पर कई जनहित याचिकाएं दायर कीं और पीड़ितों के लिए मुआवजा हासिल किया।
5. अदालत के हस्तक्षेप के लिए कृषि और पर्यावरण के मुद्दों पर उनकी रिट अभी भी लंबित हैं।
6. उन्होंने विभिन्न सम्मोहक मुद्दों पर राष्ट्रीय मानवाधिकार आयोग-नई दिल्ली और राज्य मानवाधिकार आयोग-चेन्नई में रिट दायर की थी।
7. वह कूडनकुलम मुद्दे के पहले रिट याचिकाकर्ता थे। वह राज्य सरकार द्वारा नियुक्त कई जांच आयोगों और कई जनहित याचिकाओं के लिए वकील के रूप में पेश हुए हैं। एक राजनीतिक कार्यकर्ता के रूप में, उन्होंने अक्सर जेलों की भीतरी दीवारों को देखा है।

Human Rights
Human Rights and Environmental Issues
He has travelled the length and breadth of his soil as a gipsy.
In his lifetime, he was offered prestigious positions at various organisations, including an organ of the UN. He stood on firm ground in his legal field too. Had he continued, he could have reached coveted positions, namely Judgeship in the High Court, and reached up to the Apex court. However, it did not find favour with him. He has consciously ignored those avenues. He lives true to Leader Perarignar Anna’s words: “Go to the People, Live among them, Learn from them, Serve them, Plan with them, Start with what they know, Build with what they have...”
Writing
As a writer and columnist, he writes regularly in national dailies. He is the Joint Editor of a magazine, Kathai Solli, founded by Late Ki. Rajanarayanan, a veteran senior Tamil writer. He recently compiled a book entitled “Karisal Kattin Kavithai Solai Bharathi”. It is a compendium by famous personalities on the life of Mahakavi Bharathi. He walks the unchartered path of collecting and publishing seminal works of long-forgotten Tamil Scholars and breathing life into the Tamil literary world.
He authored and published numerous books in English and Tamil. Some of the titles are:
- Urimaikku Kural Koduppom (On political, economic, and human rights issues)
- Manitha Urimaigal Endral Enna? (A primer on human rights)
- Nimira Vaikkum Nellai (A history of Tirunelveli district)
- Tamil Nadu – 50
- Karisal Kaatil Kavithai Cholai Bharathi
- Kanavaaki Pona Katcha theevu
- Eeelam Tamil’s Issue
- Sethu Canal Project
- 123 – India Odathey! Nil!! (Nuclear Agreement with the US)
- Thookkukku Thookku – stop death sentence.
- Mullai Periyaru Dam Issue
- Human Rights Act – Some Notes
- Tamil Nadu Legislative Council
- DMK – Social Justice (DMK Party headquarters publications in both English and Tamil)
- Impunity in Sri Lanka
- History of Tamilnadu Agriculture Agitation movement headed by Late C. Narayanasamy Naidu
- State Autonomy
- Collection of KSR Columns in Newspapers and Weekly magazines
- Tamilnadu Rights and Pending projects
- Tamilnadu Water Issues and Disputes
- Veerapandia Kattabomman’s legacy Panchalankuruchi Veera Charitam
- Farmers Struggle led by the iconic leader C. Narayanasamy Naidu
- Dakshina Indhiys Saridham by SP Narasimhalu Naidu (It was published in 1919 now republishing as new edition)
- A lengthy compendium on Ki.Ra - a notable Tamil Scholar and Sahitya Academy winner.
எழுத்துப் பணி:
ஊடகத்துறையிலும் அச்சுத்துறையிலும் அனைவராலும் அறியப்படுபவர்
எழுத்து மற்றும் இலக்கியத்தின் மீது இவருக்கு உள்ள ஈடுபாட்டினால் ஊடகத்துறையிலும் அச்சுத்துறையிலும் அனைவராலும் அறியப்படுபவர். திரு. கி. ராஜநாராயணன் அவர்களுடைய சொல்லி எனும் காலாண்டு இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
எழுதுதல்:
அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதி மற்றும் ஊடகங்கள் மற்றும் வெளியீட்டு வட்டங்களில் குறிப்பிடத்தக்க ஆளுமை. அவர் கதை சொல்லி - நாட்டுப்புற இதழின் இணை ஆசிரியராக திரு கி. ராஜநாராயணன் (முதுபெரும் தமிழ் எழுத்தாளர்) மற்றும் நவீன தமிழ் இலக்கியத்தின் தீவிர வாசகர்.
அம்னஸ்டி இன்டர்நேஷனல், தேசிய மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் பிராந்திய ஏஜென்சிகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தீவிரமாக தொடர்புடைய அவர், சிவில் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர்கள், விபச்சாரம் மற்றும் பிற சமூகப் பிரச்சினைகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அவர் மரண தண்டனைக்கு எதிரான போராளி மற்றும் குற்றவாளிகளுக்கு ஒரு வழக்கறிஞராக தோன்றினார். அவர் ஊடகங்களில் மனித உரிமைகள் பற்றி விரிவாக எழுதுகிறார் மற்றும் இந்த விஷயத்தில் பல புத்தகங்களை வெளியிட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அவர் மேற்கொண்ட விரிவான ஆய்வு குறிப்பிடத் தக்கது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
இதுவரை இவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதி பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க சில:
1. உரிமைக்கு குரல் கொடுப்போம்
2. மனித் உரிமைகள் என்றால் என்ன?
3. நிமிர வைக்கும் நெல்லை
4. தமிழ்நாடு - 50
5. கரிசல் காட்டின் - கவிதை சோலை பாரதி
6. கனவாகிப் போன கச்சத்தீவு
7. ஈழத் தமிழர் பிரச்சினை
8. சேதுக் கால்வாய் – ஒரு பார்வை
9. தூக்குக்கு தூக்கு
10. முல்லைப் பெரியாறு
11. மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்
12. தமிழ்நாடு சட்ட மேலவை
13. திமுகவும் சமூக நீதியும்
14. Eelam Tamil’s Issue
15. Impunity in Sri Lanka
16. மாநில சுயாட்சி
17. தமிழக நதிநீர்ச் சிக்கல்கள்
18. தமிழக விவசாயிகள் போராட்ட வரலாறு
19. தமிழக பிரச்சனைகள், சிக்கல்கள், திட்டங்கள்
20. கதைசொல்லி – கே.எஸ்.ஆர். குறிப்புகள்
21. பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் என்ற ஜெகவீரபாண்டியனாரின் நூலை திரும்பவும் பதிப்பித்து வெளியிட்டார்.
22. தினமணியில் 1977 ல்லிருந்து இவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு தமிழகம், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சனை, புவி அரசியல் குறித்து மட்டுமில்லாமல் வரலாறு, பொருளாதாரம் குறித்தெல்லாம் பல்வேறு தரவுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.
23. கோவையை நிர்மாணம் செய்ததில் ஒருவரான பி.நரசிம்மலு நாயுடு அவர்கள் 1919ல் எழுதிய தட்சிணபிரதேசம் யாத்திரை என்ற நூலை செம்பதிப்பாக மீண்டும் பதிப்பித்து கொண்டு வரும் பணிகளை கவனித்து வருகிறார்.
24. மத்திய மாநில உறவுகள் குறித்தான நூல்.
25. தமிழகத்தில் சி.நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாய போராட்டங்கள் குறித்தான விரிவான நூல்.
मानव अधिकार
मानवाधिकार और पर्यावरण संबंधी मुद्दे
एमनेस्टी इंटरनेशनल, मानवाधिकार और लोकतंत्र की राष्ट्रीय और क्षेत्रीय एजेंसियों जैसे अंतरराष्ट्रीय संगठनों से सक्रिय रूप से जुड़े, उन्होंने नागरिक स्वतंत्रता, बाल श्रम, वेश्यावृत्ति और अन्य सामाजिक मुद्दों की स्थिति पर विभिन्न अध्ययन और शोध किए हैं।
वह मौत की सजा के खिलाफ एक योद्धा है और दोषियों के वकील के रूप में पेश हुआ। वे मीडिया में मानवाधिकारों पर व्यापक रूप से लिखते हैं और इस विषय पर कई पुस्तकें प्रकाशित करते हैं। पश्चिमी घाट में पर्यावरण के मुद्दों के बारे में उनका व्यापक अध्ययन उल्लेखनीय है।
वर्तमान में वह उन परियोजनाओं पर काम कर रहे हैं जो भारत में केंद्रीय और राज्य संबंधों का दस्तावेजीकरण करती हैं। संघीय अवधारणा की खोज करने वाले संपादित खंड शीघ्र ही प्रकाशित किए जाएंगे। विशेष रूप से तमिलनाडु नदी जल मुद्दों, तमिलनाडु में किसान आंदोलन का इतिहास और वीरपांडिया कट्टाबोम्मन की विरासत पर पुस्तकें प्रिंट के अधीन हैं।
उन्होंने अंग्रेजी और तमिल में कई किताबें लिखी हैं।
वह एक लेखक और साहित्यकार हैं और मीडिया और प्रकाशन मंडलियों में एक उल्लेखनीय व्यक्तित्व हैं। वह कथाई सोल्ली के संयुक्त संपादक हैं - थिरु की के साथ एक लोकगीत पत्रिका। राजनारायण (वयोवृद्ध तमिल लेखक) और आधुनिक तमिल साहित्य के एक उत्साही पाठक।
उन्होंने अंग्रेजी और तमिल में कई किताबें लिखी हैं। कुछ महत्वपूर्ण शीर्षक इस प्रकार हैं:
1. उरीमाइकु कुराल कोडुप्पोम (राजनीतिक, आर्थिक और मानवाधिकार मुद्दों पर)
2. मनिथा उरीमैगल एंड्रल एना? (मानवाधिकारों पर एक प्राइमर)
3. निमिरा वैक्कुम नेल्लई (तिरुनेलवेली जिले का एक इतिहास)
4. तमिलनाडु - 50
5. करिसल कातिल कविथाई चोलाई भारती
6. कनवाकी पोना कच्चा थीवु
7. ईलम तमिल का मुद्दा
8. सेतु नहर परियोजना
9. 123 - भारत ओदथे! शून्य !! (अमेरिका के साथ परमाणु समझौता)
10. थुक्कुक्कू थुक्कु
11. मुलई पेरियारू बांध मुद्दा
12. मानवाधिकार अधिनियम - कुछ नोट्स
13. तमिलनाडु विधान परिषद
14. डीएमके - सामाजिक न्याय
15. श्रीलंका में दण्ड से मुक्ति